சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வான இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவும், இளவேனிலும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தகுதி வாய்ந்த 3 பேருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்ளை உருவாக்கும் என்று கூறினார்.