சென்னை: உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சமூக அமைப்புகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளன. திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகள் பெரியார் திடலில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias