காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 221 ஏரிகள் 75 – 99 சதவீதம், 244 ஏரிகள் 50 – 75 சதவீதம், 181 ஏரிகள் 25 – 50 சதவீதம் நிறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.