சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறது என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளது. மழை காரணமாக கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.