ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:
திரையரங்கு (Theatre)
கலகத்தலைவன் (தமிழ்) – நவம்பர் 18
நான் மிருகமாய் மாற (தமிழ்) – நவம்பர் 18
யூகி (தமிழ்) Adrishyam (மலையாளம்) – நவம்பர் 18
செம்பி (தமிழ்) – நவம்பர் 18
2323 The Beginning (தமிழ்) – நவம்பர் 18
கெத்துல (தமிழ்) – நவம்பர் 18
காரோட்டியின் காதலி (தமிழ்) – நவம்பர் 18
Vivavaham (மலையாளம்) – நவம்பர் 18
Drishyam 2 (இந்தி) – நவம்பர் 18
The Menu (ஆங்கிலம்) – நவம்பர் 18
Smile (ஆங்கிலம்) – நவம்பர் 18
ஓ.டி.டி. (OTT)
Sumi (மராத்தி) – ப்ளானட் மராத்தி – நவம்பர் 14
The Wonder (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
Decision to Leave (கொரியன்) MUBI – நவம்பர் 16
The Lost Lotteries (Thai) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
Off Track (Swedish) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
Christmas with you (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 17
அனல் மேலே பனித்துளி (தமிழ்) சோனி லைவ் – நவம்பர் 18
Wonder Women (ஆங்கிலம்) சோனி லைவ் – நவம்பர் 18
Disenchanted (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 18
Slumberland (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 18
குறும்படம் (Short Film)
Capital A Small a (இந்தி) அமேசான் ப்ரைம் வீடியோ- நவம்பர் 17
ஷோ (Show)
Desi Vibes With Shehnaaz Gill (இந்தி) YouTube – நவம்பர் 13
Bawaal-e-Shaadi S2 (இந்தி) அமேசான் ப்ரைம் வீடியோவீடியோ – நவம்பர் 15
Deon Cole: Charleen’s Boy (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 15
Call the police (Swedish) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 15
Run for the Money (Japanese) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 15
Mind Your Manners (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
டாக்குமெண்ட்ரி (Documentary)
Stutz (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 14
Racionais MC’s From The Streets of São Paulo (போர்சுகிஸ்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
In Her Hands (Persian) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
Pepsi Where’s my Jet? (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 17
சீரிஸ் (Series)
Jurassic World Camp Cretaceous: Hidden Adventure (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 15
The First Responders (கொரியன்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 15
Hostel Daze S3 (இந்தி) அமேசான் ப்ரைம்- நவம்பர் 16
One of us is Lying S2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 16
The Santa Clauses (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 16
Aha Na Pellanta (தெலுங்கு) ஜீ5 – நவம்பர் 17
The Sex Lives of College Girls S2 (ஆங்கிலம்) அமேசான் ப்ரைம் வீடியோ- நவம்பர் 17
1899 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 17
Dead to Me S3 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 17
5 6 7 8 (தமிழ்) ஜீ5 – நவம்பர் 18
Country Mafia (இந்தி) ஜீ5 – நவம்பர் 18
Elite S6 (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 18
Somebody (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 18
Dharavi Bank (இந்தி) MX Player – நவம்பர் 19
திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)
Iravatham (தெலுங்கு) ஹாட்ஸ்டார் – நவம்பர் 17
சர்தார் (தமிழ்) ஆஹா – நவம்பர் 18
Kumari (மலையாளம்) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 18
Godfather (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 19