“வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்”
வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும்
தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு அடுத்த நாள் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள் திறப்பு
19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு