இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா!


கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.

கால்பந்து திருவிழா 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இம்முறை கத்தாரில் நடக்கிறது.

மொத்தம் எட்டு மைதானங்களில் நடக்கும் போட்டிகளில், 8 குழுக்களில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள 32 நாடுகள் மோதுகின்றன.

இன்று Al Bayt மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், தொடரை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவடார் அணியும் மோதுகின்றன.

இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! | Qatar World Cup Football Group Stage


அணிகளின் அட்டவணை:


குழு A:
கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து

குழு B: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குழு C: அர்ஜென்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குழு D: பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா


குழு E:
ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜேர்மனி, ஜப்பான்


குழு F:
பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா


குழு G:
பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்


குழு H:
போர்த்துக்கல், கானா, உருகுவே, தென் கொரியா   

இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! | Qatar World Cup Football Group Stage



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.