தோட்டப் பெண்களை முகவர்களுக்கு விற்பனை செய்த பெண் கைது

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு பெண்களை அனுப்பி முறைகேடான தொழில்களில் ஈடுபட்ட் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  கைது செய்துள்ளது. .

தோட்டப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்று பல்வேறு முகவர்களுக்கு விற்பனை செய்தவர் இவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.