திருவண்ணாமலை: பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆதார் கார்டு கட்டாயமாக கொண்டு வர வேண்டும். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சிறப்பு நிபுணர்களை கொண்டு மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிரமாக சோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மலையின் மீது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.