திஸ்பூர்: அசாம் – மேகாலயா எல்லையில் நடந்த மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அசாம் – மேகாலயா எல்லையில் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ கிராமத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். ஒரு பிரிவினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
