கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம்

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உள்பட 4 வகைகளில் கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து நடப்பு மாதமே கேக் தயாரிப்பையும் தொடங்க ஆவின் நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.