ரிக்டரில் 6 ஆக பதிவு| Dinamalar

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நேரப்படி காலை 06: 38 மணி நிலவரப்படி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவானது. தரையில் இருந்து 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் மையம் கூறியுள்ளது. இதில், ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.