திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.