விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். விஷவாயு தாக்கியதில் மணிகண்டன் (35), ஐயப்பன் (36) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.