ரூ.50 ஆயிரம் சில்லரை காசுகள் தந்து பைக் வாங்கிய நபர்| Dinamalar
கரிம்கஞ்ச் :அசாமில், இருசக்கர வாகனம் வாங்க வந்த நபர், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சில்லரை காசுகளாக கொடுத்த சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுரஞ்சன் ராய். சிறு வியாபாரியான இவருக்கு, டி.வி.எஸ்., நிறுவன தயாரிப்பான, ‘அப்பாச்சி’ இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவாக இருந்தது. இதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். 50 ஆயிரம் ரூபாய் … Read more