மூதாதையர்களின் கல்லறையை மன்னர் திறந்தபோது நிகழ்ந்த திடுக் சம்பவம்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் வித்தியாசமான சில மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வழக்கத்துக்கு மாறான சில விடயங்களைச் செய்திருக்கிறார்கள். அப்படி தங்கள் மூதாதையர்களின் கல்லறையைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் மன்னர் நான்காம் ஜார்ஜ் என்பவர். மன்னர் நான்காம் ஜார்ஜ் என்பவர், தங்கள் மூதாதையர்களின் கல்லறையைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ராஜ குடும்பத்தில் பல வித்தியாசமான விடயங்கள் உள்ளன. உதாரணமாக, இளவரசி யூஜீனி மற்றும் மேகன் மார்க்கல் மணப்பெண்களாக நடைபோட்ட புனித ஜார்ஜ் சிற்றாலயத்தின் கீழ்தான், மன்னர்களான எட்டாம் ஹென்றி, ஐந்தாம் … Read more

மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து: உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 14-ம் தேதி விசாரணை

டெல்லி: மோா்பி தொங்கு பாலம் விபத்தில் 141பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை வரும் 15ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நூற்றண்டை கடந்த மோர்பி தொங்கு பாலம் பழுது பார்க்கப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலரை … Read more

தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் தீர்மானத்தை நிறைவேற்றச்சொல்லி ஒன்றியக்குழு மற்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

குஜராத்தில் பாலம் விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு

சூரத்: குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடம் மற்றும் மீட்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் இணைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை துத்துறை 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்… தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

வீணாக கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் நீரை சேமிக்க கரூர் மாவட்டம் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டக் கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “காவிரி ஆறு தலைக்காவேரியில் உருவாகி பூம்புகார் கடலில் கலக்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. தமிழகத்தில் நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், … Read more

அக்., மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. அக்டோபர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும். அதில் சிஜிஎஸ்டி – ரூ.26,039 கோடி, எஸ்ஜிஎஸ்டி – … Read more

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றவர். விஜய் நடித்து 2002ல் வெளிவந்த 'தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2018ல் பிரபல அமெரிக்க பாடகர், நடிகர் நிக் ஜோனஸைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் வாடகைத் தாய் மூலம் இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் … Read more

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக் டீசர் வெளியானது

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக் விரைவில் விற்பனை விற்பனைக்கு வெளியாக உள்ளதை உறுதி செய்யும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது. அட்வென்சர் எக்ஸ்பல்ஸ் 200 மாடல் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த புதிய மாடல் ஆனது பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்று இருக்கும் கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற இந்த மாடலானது மிக நேர்த்தியான டிசைன் மாற்றங்களை பெற்று கூடுதலாக நான்கு வால்வு என்ஜினை பெறும் என்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.      … Read more

வங்கக்கடலில் ,இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி ஆரம்பித்து ,மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (31) முதல் கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் … Read more