இந்தக் காலத்துல பசங்களுக்கு பாதுகாப்பு இல்லை… காதலனை கொல்ல கூகுளில் தேடிய காதலி

இந்தக் காலத்துல பசங்களுக்கு பாதுகாப்பு இல்லை… காதலனை கொல்ல கூகுளில் தேடிய காதலி Source link

புதுக்கோட்டை: தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்ட ஆண் மயிலின் உடல்.! 

இறந்த மயிலின் உடல் தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகில் ஒரு ஆண் மயில் உயிரிழந்து கிடந்துள்ளது. செம்பட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் அந்த ஆண்மையில் வந்த போது உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த ஆண்மையில் உரசி உயிரை விட்டுள்ளது.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த மயிலின் … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் 5 மணி நேரம் மூடப்படுது: எதுக்காக தெரியுமா..?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடப்பு ஆண்டு ஐப்பசி திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக, கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரக வாகனங்கள் ஆராட்டு ஊர்வலமாக புறப்படும். இந்நிலையில், விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது. … Read more

"ஸ்மார்ட் வகுப்பறை வேண்டாம்; கரும்பலகை வகுப்பாவது திறங்க!" – கல்விக்காக போராடும் பழங்குடி குழந்தைகள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தாலுகா, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் ஊராளி பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல தலைமுறைகளாக கல்வி வாசனையே அறியாத இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்காக விளாங்கோம்பையில் கடந்த 2014-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 30 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தப் பள்ளியையும் கடந்த ஆண்டு மத்திய அரசு மூடிவிட்டது. அதனால் இந்த மாணவர்களின் கல்வி … Read more

குஷ்பு உள்பட பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறு: திமுக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: பாஜக பெண் நிர்வாகிகள் நடிகை குஷ்பு, நடிகை நமீதா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய, திமுக பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி … Read more

“குஜராத் பாலம் சம்பவம்… விபத்தா (அ) சதியா?” – உத்தவ் தாக்கரே

மும்பை: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்தா அல்லது சதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தவ் தாக்கரே. கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து இது கடவுளின் செயல் என்று விமர்சித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் பாஜக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில், “கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் … Read more

அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குங்கள்: ஓபிஎஸ் கோரிக்கை!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 38 விழுக்காடாக 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் … Read more

உலகமே வியந்து பார்க்கும் வகையில் இந்தியா சாதனையை நிகழ்த்தி வருகிறது: ராக்கேஷ் ஷர்மா

நவீன தொழில் நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா உள்ளது என்றும் உலகமே வியந்து பார்க்கும்  வகையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தி வருவதாகவும் விண்வெளி சென்ற முதல் இந்தியரான ராக்கேஷ் ஷர்மா குன்னூரில் பேட்டி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை சார்பில் அகில இந்திய அளவிலான தேசிய மாணவர் படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலையேற்ற பயிற்சி … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை உள்பட 5நாள் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்பட  17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள … Read more

பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் கணவர் கொலை! கண்முன்னேயே விஷத்தை கலந்த இளம்பெண்..வெளியான புகைப்படங்கள்

ஜோதிடர் கூறிய வார்த்தையை நம்பி காதல் கணவரை கொன்ற இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இறுதியாக எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் (23) தனது காதல் மனைவி கிரீஷ்மாவினால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். கிரீஷ்மாவுக்கு பணக்கார வரன் பார்க்கப்பட்ட நிலையில், முதல் கணவர் எப்படியும் … Read more