ஈரோடு : ஒரே நேரத்தில் இரண்டு பேர்.! கர்ப்பிணியை கொலை செய்த முன்னாள் காதலன்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே நசியனூர் ராயப்பாளையம் ரோடு நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மங்கையர்கரசிக்கு திருமணமாகி மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் பிருந்தா வெட்டுக்காட்டு வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து, தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த தீபாவளி அன்று பிருந்தாவின் … Read more