காத்தான்குடி மத்திய கல்லூரியின் ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவம்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1988 O/L மற்றும் 1991 A/L பழைய மாணவர்களினால் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ள விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு திட்டமாகிய ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவமும் மாணவர்களுக்கான தேர்வு பரீட்சையும் (Talent Identification Test) நாளை 02.11.2022 திகதி மத்திய கல்லுரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர், காத்தான்குடி பிரதேச செபலாளர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர், பொலீஸ் … Read more

சீக்கிரம் தாலிய கட்டு.. மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த தாய்.. விருட்டென பறந்த ஜோடி.! 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதி சேர்ந்த தினேஷ் என்பவர் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருமே தனித்தனி சமூகத்தை சேர்ந்தவர்கள்.  எனவே இவர்களுக்கு காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக கேட்டபோது அதனை கடுமையாக எச்சரித்து மறுத்துள்ளனர். ஆனால், அந்த இளைஞரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனார்.  எனவே இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை தாய் முன்னிலையில் நடுரோட்டில் உள்ள வேப்பமர … Read more

எல்லா நேரத்திலும் நேர்மையா இருப்பது எளிதல்ல: டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு..!

காவல்துறையில் எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல என்று, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். டிஜிபிக்கள் ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஆகியோர் இன்று ஓய்வு பெறுகின்றனர். இதையொட்டி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

“இன்னொரு சம்பவம் செஞ்சாதான் பயப்படுவாய்ங்க!" – கொலைக்கு முன்பு போலீஸூக்கே தகவல் கொடுத்த ரௌடி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சின்னராசு (35). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த ரௌடி புல்லட் ராஜா (எ) நளராஜாவின் மனைவிக்கும் இடையே தொடர்பு உண்டாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில், கடந்த சனிக்கிழமையன்று சின்னராசுவும், அந்தப் பெண்ணும் சாமி கும்பிடுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். இருவரும் கோயில் … Read more

“ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்…” – அண்ணாமலையை கிண்டல் செய்த செந்தில்பாலாஜி 

கோவை: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்தார் . கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 62-ல் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடகிழக்குப் பருவமழையையொட்டி மின் வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள … Read more

அதிகாரிகள் மாற்றம்: சீட்டை கலைத்து போடும் ஸ்டாலின் – பின்னணி என்ன?

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஐபிஎஸ், ஆயுதப்படை ஐஜியாக ராதிகா ஐபிஎஸ், காவல்துறை நவீனப்படுத்தல் ஏடிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஜிபியாக இருந்த சுனில் குமார் ஓய்வு பெற்றதையடுத்து சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ்ஸும், சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஷகில் அக்தர் ஓய்வு பெற்றதையடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் ஐபிஎஸ்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

பேசாம ராஜினாமா பண்ணிடுங்க சி.எம்… குஜராத் துயரமும், கெஜ்ரிவால் அட்டாக்கும்!

குஜராத் மாநிலம் மோர்பியில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கும் பாலம் உடைந்து விபத்தில் சிக்கியது, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 134 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மோர்பி பாலம் விபத்து பற்றி பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலின் விளைவால் தான் இப்படியொரு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடிகாரம் செய்யும் ஒரு நிறுவனத்திடம் பாலம் சீரமைக்கும் … Read more

என் மகளுக்காக வேண்டிக்கோங்க.. விபத்தில் சிக்கிய ரம்பா உருக்கம்!

பிரபல நடிகை ரம்பா தற்போது குடும்பத்துடன் கனடா நாட்டின் தலைநகர் டொரோண்டோ வசித்து வருகிறார். அவர் 2010ஆம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  தொடர்ந்து, அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நடிகை ரம்பா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரின் கார் விபத்துக்குள்ளாகியதாக பதிவிட்டுள்ளார். அதில்,”குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சாலையின் ஒரு சந்திப்பில் எங்கள் காரை மற்றொரு கார் … Read more

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் சென்னை செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் துவங்கிய மழையானது காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்து உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதன் … Read more