வெள்ளி கிலோவிற்கு ரூ.700 உயர்வு: இன்று தங்கம் விலை என்ன?
வெள்ளி கிலோவிற்கு ரூ.700 உயர்வு: இன்று தங்கம் விலை என்ன? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வெள்ளி கிலோவிற்கு ரூ.700 உயர்வு: இன்று தங்கம் விலை என்ன? Source link
திருப்பூர் மாவட்டத்தில் இளம்பெண் குளிப்பதை ஜன்னல் ஓட்டை வழியாக வீடியோ எடுத்த ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் ஜன்னலில் உள்ள துவாரம் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட குடும்பத்தினர் குளியல் அறை பின்னால் இருட்டில் மறைந்திருந்த நபரை … Read more
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், திமுக … Read more
கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால், ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. ஆனால் சி.பி.ஐ விசாரணையிலும் குற்றவாளிகள் … Read more
மதுரை: மதுரையில் திருக்குறள் புத்தகம் விற்பனைத் திட்டத்தில் ரூ.65.46 கோடி மோசடி செய்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் பாரா மவுண்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் 2010-ல் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் 100 திருக்குறள் புத்தகங்களை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கினால், 37-வது மாத முடிவில் ரூ.46,900 முதிர்வுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் திருக்குறள் புத்தக திட்டத்தில் பணம் … Read more
புதுடெல்லி: இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரிகளை கலங்க செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் சர்தார் வல்லபபாய் படேலின் 147-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் பேசியதாவது: இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரி நாடுகளை கலங்கடிக்க செய்துள்ளது. இந்த நிலை, இன்றல்ல ஆயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. காலனி … Read more
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை சற்று ஓய்ந்தது போல் தெரிந்தது. ஆனால் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. இன்றைய தினம் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் உடன் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி எப்படி … Read more
நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு தமிழ் திரையுலகி குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தேவராட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. நீண்ட நாட்களாக கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்து வந்தது, ஆனால் இந்த ஜோடி தங்களது காதலை உறுதிப்படுத்தாமல் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது … Read more
பிரித்தானியாவுக்கு புதிதாக பிரதமர் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் எப்படி ஆட்சி செய்வார், விலைவாசிப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என ஒரு கூட்டத்தாரின் எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ, ரிஷி அழகாக இருக்கிறார், கட்டுடலுடன் இருக்கிறார் என ஒரு கூட்டம் பெண்கள் அவரது அழகை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களின் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதற்கான Mumsnet என்னும் இணையதளத்தில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் அழகை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். கடந்த 100 ஆண்டுகளில் பிரித்தானியாவின் பிரதமர்களாக இருந்தவர்களை பார்த்தால், ரிஷியைப்போல … Read more
டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.. இதுதொடர்பாக டெல்லி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது டெல்லி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் … Read more