ஆளுநரை கண்டு திமுகவுக்கு பயமில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
நாகர்கோவில்: ஆளுநரை கண்டு திமுகவுக்கு பயமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் பேட்டியளித்துள்ளார். ஜனநாயக அமைப்பை சிதைக்ககூடாது என்பதே திமுகவின் கரிசனம் அரசுக்கு யாராலும் நெருக்கடி தரமுடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.