குஜராத் விபத்து: மோடி வருகைக்காக புதுப்பிக்கப்படும் மருத்துவமனை – சாடும் எதிர்க்கட்சிகள்
குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பலரை தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள், மோர்பி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில், விபத்து நடந்த மறுநாள், குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அதைத் தொடந்து நடந்த நிகழ்ச்சியில்,”ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் … Read more