மோடியின் போட்டோ ஷூட்டா? ஒரே இரவில் மருத்துவமனைக்கு அலங்காரமா?
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான மோர்பி நகர் தொங்கு பாலத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 140க்கும் அதிமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் … Read more