"எனது படங்களைக் காண மக்கள் தயாராக இல்லை என்றால், அதை ஏற்றுக் கொள்கிறேன்!" – வில் ஸ்மித் உருக்கம்
கடந்த மார்ச் 27-ல், 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில் ஸ்மித், விருது விழாவைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தது உலகம் பேசும் சர்ச்சை ஆகியிருந்தது. வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவுக்கு அலோபீசியா என்ற நோய்த் தாக்கத்தால் முடி கொட்டத் தொடங்கியிருந்ததால் தலையை முழுக்க மொட்டை போட்டுக்கொண்டார். அதைக் குறிப்பிட்டு கிறிஸ் ராக் பேசியதால், அவர் கன்னத்தில் அறைந்து, “என் மனைவியின் பெயரை … Read more