வாராவாரம் திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் என நிறைய படைப்புகள் வெளிவருகின்றன. அவை எந்தெந்த தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கிறது.
தியேட்டர்:
கோல்ட் (மலையாளம்) – டிசம்பர் 1, (தமிழ்) – டிசம்பர் 2
டி.எஸ்.பி. (தமிழ்) – டிசம்பர் 2
கட்டா குஸ்தி (தமிழ்) – டிசம்பர் 2
தெற்கத்தி வீரன் (தமிழ்) – டிசம்பர் 2
ரிவெட் (தமிழ்) – டிசம்பர் 2
மஞ்சக்குருவி (தமிழ்) – டிசம்பர் 2
Hit: The 2nd Case (தெலுங்கு) – டிசம்பர் 2
Nenevaru (தெலுங்கு) – டிசம்பர் 2
The Teacher (மலையாளம்) – டிசம்பர் 2
An Action Hero (இந்தி) – டிசம்பர் 2
Devotion (English) – டிசம்பர் 2
Violent Night (English) – டிசம்பர் 2
ஓ.டி.டி:
Sharp Stick (English) அமேசான் ப்ரைம் – நவம்பர் 28
Marshall Mu Guiying (Mandarin) Zee5 – நவம்பர் 28
The Kingdom: Exodus (Danish) MUBI – நவம்பர் 28
Joyride (English) அமேசான் ப்ரைம் – நவம்பர் 29
My Name Is Vendetta (Italian) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 30
Hold Me Tight (Spanish) MUBI – நவம்பர் 30
A Man of Action (Spanish) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 30
Repeat (தெலுங்கு) Hotstar – டிசம்பர் 1
Troll (Norwegian) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 1
Diary of a Wimpy Kid: Rodrick Rules (English) ஹாட் ஸ்டார் – டிசம்பர் 1
Shaun the Sheep: The Flight Before Christmas (English) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 1
Qala (Hindi) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 2
Freddy (Hindi) ஹாட் ஸ்டார் – டிசம்பர் 2
India Lockdown (இந்தி) Zee5 – டிசம்பர் 2
Lady Chatterley’s Lover (English) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 2
Diary of a Wimpy Kid: Rodrick Rules (English) ஹாட் ஸ்டார் – டிசம்பர் 2
Warriors of Future (Mandarin) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 2
குறும்படங்கள்:
Trigger (இந்தி) ஹாட் ஸ்டார் – நவம்பர் 28
Romance Karo (இந்தி) ஹாட் ஸ்டார் -நவம்பர் 28
The Selfless Woman (இந்தி) ஹாட் ஸ்டார் – நவம்பர் 28
Chuhedaani (இந்தி) ஹாட் ஸ்டார் – நவம்பர் 28
Akku (இந்தி) ஹாட் ஸ்டார் – நவம்பர் 28
நிகழ்ச்சிகள்:
Mr. Pellam (தெலுங்கு) Aha – நவம்பர் 28
Romesh Ranganathan: The Cynic (English) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 29
Snack vs Chef (English) Netflix – நவம்பர் 30
DateBaazi (இந்தி) Prime – டிசம்பர் 1
TATHASTU (இந்தி) Prime – டிசம்பர் 1
ஆவணப் படங்கள்:
Crime Scene: The Texas Killing Fields (English) நெட்ஃப்ளிக்ஸ் – நவம்பர் 29
வெப் சீரிஸ்:
Willow (English) ஹாட் ஸ்டார் – நவம்பர் 30
Vathanthi (தமிழ்) அமேசான் ப்ரைம் – டிசம்பர் 2
Crushed S2 (இந்தி) அமேசான் ப்ரைம் – டிசம்பர் 2
Hot Skull (Turkish) நெட்ஃப்ளிக்ஸ் -டிசம்பர் 2
தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய OTT ரிலீஸ்:
Kochaal (மலையாளம்) Zee5 – நவம்பர் 27
Love 360 (கன்னடம்) Sun NXT – நவம்பர் 28
The Infernal Machine (English) அமேசான் ப்ரைம் – நவம்பர் 30
Love Today (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ் -டிசம்பர் 2
Nitham Oru Vaanam (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 2
Miral (தமிழ்) Aha – டிசம்பர் 2
Monster (மலையாளம்) ஹாட் ஸ்டார் – டிசம்பர் 2
Goodbye (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் – டிசம்பர் 2