குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும்: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி

குஜராத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை பாஜக சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.