மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக்: வட்டாச்சியர் பணியிட மாற்றம்

மதுரை: மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக் ஆன விவகாரத்தில் வட்டாச்சியர் பணியிட மற்றம் செய்துள்ளனர். கவனக்குறைவாக இருந்ததாக மதுரை தெற்கு வட்டாச்சியர் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.