நெல்லை களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

நெல்லை: களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திய மாணவர் கைதான நிலையில் காயமடைந்த பள்ளி மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.