கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது என்ஐஏ..!!

கோவை: கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை என்ஐஏ கைது செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.