2021 ஜன. முதல் 2022 நவ. வரை 8.84 லட்சம் ஆன்லைன் நிதிமோசடி வழக்குகள் பதிவு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரை 8.84 லட்சம் ஆன்லைன் நிதிமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக 2021ல் 3,503 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.