குஜராத்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துள்ளது. 2017 தேர்தலில் 77 இடங்களில் வென்ற காங்கிரஸ், 17 இடங்களில் முடங்கியுள்ளது. 2022 தேர்தலில் கவனம் பெற்ற ஆம் ஆத்மி, 5 இடங்களை வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 35 இடங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.