மாண்டஸ் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை(09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இதுவரை 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.