சென்னை: கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.