மகாராஷ்டிரா: நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 6-வது வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் டெல்லி- வாரணாசி வழித்தடங்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.