நவம்பர் வரை அமெரிக்க டாலரின் மதிப்பு 7.8% வலுவடைந்ததால் ரூபாய் மதிப்பு 6.9% சரிவு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நவம்பர் வரை அமெரிக்க டாலரின் மதிப்பு 7.8% வலுவடைந்ததால் ரூபாய் மதிப்பு 6.9% சரிவடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது. இந்தோனேசியா, தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளின் பணத்திற்கெதிராக ரூபாய் மதிப்பு சிறப்பாக உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.