ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

டெல்லி: ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை. ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது.அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.