“அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது” – முதலமைச்சர் பேச்சு

அமைச்சராக பொறுப்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் இருப்பதாகவும், அவர் சிறப்பாக செயல்பட்டு துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான போது எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தனது செயல்பட்டால் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.