2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன.காலை 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 01:30 -க்கு முடிவடைகிறது.சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.அதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது.தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை
Feb 24 – Tamil
Feb 27 – English
Mar 04 – Science
Mar 15 – Social Science
Mar 17 – Hindi
Mar 21 – Mathematics
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை
Feb 24 – English
Feb 28 – Chemistry
Mar 02 – Geography
Mar 06 – Physics
Mar 10 – Tamil
Mar 11 – Mathematics
Mar 16 – Biology
Mar 17 – Economics
Mar 20 – Political science
Mar 21 – Information Technology
Mar 23 – Computer science
MAR 25 – Business Administration
Mar 29 – History
Mar 31 – Accountancy
Apr 01 – Home Science
Apr 03 – Sociology
முழு அட்டவணையை CBSE.GOV.IN என்ற இணையதளத்தில் பதிவிறக்கி கொள்ளலாம்.