தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உள்ளதாகவும், அதில் இணைந்து பயன்பெறும்படி, தமிழ்நாடு   வேளாண்மை உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து தொழிலாளர்கள் பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.