புதுச்சேரியில் புத்தாண்டு தினம், பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுவார்கள் என காவல்துறை தகவல்

புதுச்சேரி: புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுவார்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடற்கரை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை என ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.