டெல்லி: மக்களிடம் நேரடியாகச் சென்றுப் பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. மேலும் காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்ல முடியாது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ் புகார் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
