தயவுசெய்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி அறிவுரை
புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாய் இறந்ததை, வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். பிரதமர் மோடியின் 100 வயது தாயான ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமாகி இருந்தார். இதன் பிறகும் அவர் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மேற்குவங்க மாநில நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குடி வரையிலான வந்தே பாரத் எனும் புதிய ரயிலை பிரதமர் நரேந்திரமோடி துவக்கிவைத்தார். பாஜக தலைமையில் ஆளும் … Read more