பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. பரிசுத்தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை கொள்முதல் செய்யப்படுமா? தமிழக விவ்சாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத் சட்டப் பேரவை தேர்தல்: 89 தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு

2ம் கட்ட பிரசாரம் நாளை மறுநாள் ஓய்வதால் தீவிர வாக்குசேகரிப்பு அகமதாபாத்: குஜராத் சட்டப் பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று 89 தொகுதிகளில் நடைபெற்றது. அதேநேரம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும்  பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடந்த காலங்களில் இருமுனைப் போட்டி நிலவியது. ஆனால்,  இந்த முறை நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான … Read more

வாகனங்களுக்கு இனி ஆன்லைனில் அனுமதி சான்று! வாகன ஓட்டிகளுக்கு இதனால் என்ன பயன்?

மாநிலங்களுக்கிடையே தற்காலிக போக்குவரத்துக்கு அனுமதி பெற ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. தமிழகம் முழுவதும் இதற்காக மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்ற பின் வாகனங்கள் தமிழகத்திற்கு உள்ளே பயணம் செய்ய … Read more

தமிழில் ஒருநாள் தள்ளி வெளியாகும் பிரித்விராஜின் கோல்டு

மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது. மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த … Read more

சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கைக எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். இதுவரையில் , ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில், முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத் … Read more

அமைச்சர் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு..! குடும்ப மருத்துவர் செங்குட்டுவன் விளக்கம்..!!

தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. அமைச்சரின் குடும்ப மருத்துவரான செங்குட்டுவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று இருந்ததால் அமைச்சரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மருத்துவர் செங்குட்டுவன் … Read more

அதிர்ச்சி! நெல்லையில் போலீஸாருக்கு அரிவாள் வெட்டு!!

நெல்லை மாவட்டம் பழவூர் காவல் உதவி ஆய்வாளரான பார்த்திபன் என்பவர் அம்பலாவனபுரம் பகுதியில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி வந்தனர். அப்போது அவர்களை பார்த்திபன் தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்தார். திடீரென சங்கர் என்பவர், காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனை அரிவாளால் கை, தோள் பகுதிகளில் வெட்டினார். உடன் இருந்த காவலர் கார்த்தீசனை தாக்கி விட்டு … Read more

ஆன்லைன் ரம்மி:“முதல்வரிடம் சொல்லுங்கள், விரைந்து முடிவை தருகிறேன்’ என்றார் ஆளுநர்’ -அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் விதமாக தமிழ்நாடு சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு அரசுக்கு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கும் கடிதம் மூலமாக அரசு பதிலளித்துவிட்டது. இந்த நிலையில் மசோதா தொடர்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி – ஆளுநர் ஆர்.என்.ரவி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் … Read more