கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாத பிறபிக்கப்படும்: ஐகோர்ட் கிளை

மதுரை: கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபல கோயில்களின் பெயரில் இணையதளங்கள் தொடங்கி மோசடி நடைபெறுவதாக வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்கண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிப்பு

மதுரை: ஐகோர்ட் மதுரைகிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்யநாராயணா பிரசாத் அமர்வு பொதுநல வழக்குகளை விசாரித்து இதுவரை 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சத்யநாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவு

காந்திநகர்: குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது, 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விவசாயத்துக்கான வாய்க்கால்களை அடைத்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை! விவசாயிகள் அதிர்ச்சி

நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2017 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது வரை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாய்க்கால் இருப்பதை கூட பார்க்காமல் பழமைவாய்ந்த 3 வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்து இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பனை மேடு பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான … Read more

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது 2020 -21ம் கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 பள்ளிகள் என, 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. Source link

பிரபல நடிகர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்..!

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறிய வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் ஆஜரானார். பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, ‘லைகர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘லைகர்’ திரைப்படம் சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், இப்படத்திற்கு சந்தேகத்திற்குரிய வகையில் முதலீடு செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்தார். இதையடுத்து, … Read more

மீண்டும் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, … Read more