ரூ.478 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்| Dinamalar
ஆமதாபாத், குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், 478 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. குஜராத்தில், வதோதரா மாவட்டத்தின் சிந்துராட் கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில், நேற்று பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில், தொழிற்சாலையின் குடோனிலிருந்து 478 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெப்ட்ரோன்’ எனப்படும் போதைப்பொருள் சிக்கியது. இங்கு, ரசாயனம் தயாரிப்பதாக கூறி இந்த போதைப்பொருளை தயாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படையினர், அங்கு பணியிலிருந்த … Read more