லாலு பிரசாத் யாதவுக்கு 5-ந்தேதி சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!
பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு வரும் 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அவரத மகனும் பீகார் மாநில துணைமுதல்வருமனா தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார். பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, … Read more