திருப்பதியில் ரயிலில் திடீர் தீ விபத்து| Dinamalar
திருப்பதி : திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த திருமலை விரைவு ரயில் பெட்டி ஒன்றில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை திருப்பதி ரயில் நிலையத்துக்கு, திருமலை விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின், இந்த ரயிலின் எஸ் – ௬ பெட்டியின் கழிப்பறை மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது மள மளவென மற்ற … Read more