Month: December 2022
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் … Read more
டேஸ்டி, ஹெல்தி கேரட் பாயாசம்.. இப்படி செய்யுங்க!
டேஸ்டி, ஹெல்தி கேரட் பாயாசம்.. இப்படி செய்யுங்க! Source link
எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்! தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிபொருளுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படாததால் எரிபொருள் விலைக்கு ஏற்றார் போல் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தானாகவே உயர்த்தி வசூலிக்கிறார்கள். … Read more
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் – இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!!
குஜராத் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல் கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் … Read more
அதிரடி அறிவிப்பு! மார்ச் மாதத்தில் இருந்து இலவச மின்சாரம்!!
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. குஜராத்தில் இன்று வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியாக தெரிவித்தார். வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான … Read more
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப மையம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘அடுத்த தலைமுறைக்கான இணையம் 3.0’ என்ற சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இதை தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பிரதி எடுக்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் (என்எஃப்டி)கொண்ட, மெய்நிகர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘நேற்றுஇன்று நாளை’ என்ற காணொலியையும் அவர் வெளியிட்டார். இதில், இந்திய தொழில் … Read more
உக்ரைன் போர் முடிவுக்கு வராததால் பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கையை, … Read more
எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப் பட்டணம், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பல இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. டிசம்பர் ஐந்தாம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் … Read more
தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப்பார்க்க தமிழ் மக்கள் தயார் இல்லை!மைத்திரியின் கருத்துக்கு டக்ளஸ் பதிலடி
பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை என்றும், தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக்கூடாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் … Read more