டிசம்பர் 1: இன்று முதல் உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் செலவு கொடுக்கும் விஷயங்கள்
New Rules from December 1: மாதந்தோறும் முதல் தேதியன்று ஏற்படும் மாற்றங்களைப் போலவே, டிசம்பர் 1ம் நாளான இன்று முதல் பல மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களில் சில உங்களுக்கு பயனளிக்கும், சில உங்கள் மாதந்திர பட்ஜெட்டை அதிகரிக்கும். பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மாற்றங்கள். இன்று முதல் உங்களுக்கு கார் வாங்குவது விலை உயர்ந்ததாகிவிட்டது. டிசம்பர் 1 முதல், மூன்றாம் நபர் காப்பீடு தொடர்பான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காப்பீட்டு கட்டணத்தின் … Read more