சென்னை விமான நிலையம்: ரூ.37¾ லட்சம் மதிப்புள்ள தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்.! 2 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரிடம் சோதனை மேற்கொண்டதில் உள்ளாடைக்குள் … Read more